வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...!!உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...!! சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...!!!
good...
Super sowmi.........நிறைய சொல்லாத காதலும் இதுல சேரும் இல்லையா....!!!
சூப்பரா இருக்கு கவிதை அழகு கவிதையாக....
\\பேசிக்கொண்டே இருக்கிறதுஎன் காதல் மட்டும் மௌனமாய்....\\ஜோரா இருக்குங்கோவ்வ்வ்வ்வ்..பட்டைய கெளப்புது.
நன்றி பூபேஷ்....
நன்றி நந்து... ////நிறைய சொல்லாத காதலும் இதுல சேரும் இல்லையா....!!!///இதில் என்ன சந்தேகம் நண்பா... சொல்லாத காதல் நிச்சயமாக பேசிக்கொண்டுதான் இருக்கும் மௌனமாக...
மிக்க நன்றி மனோ சார்..
//ஒரு முறை மட்டுமேபார்த்த உன்னோடு// அதுதான் காதல்!நல்ல கவிதை!
மிக்க நன்றி லோகு சார்....///ஜோரா இருக்குங்கோவ்வ்வ்வ்வ்..பட்டைய கெளப்புது.////உங்க அளவிற்க்கு எழுத முடியலனாலும் ஓரளவிற்கு கிறுக்குவேங்க....
கலக்கல் கவிதை, பாராட்டுக்கள் சௌம்யா :)
புபேஷ்... தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி நண்பரே...
///அதுதான் காதல்!நல்ல கவிதை!///மிக்க நன்றி சார்.. நல் வரவு..
///கலக்கல் கவிதை, பாராட்டுக்கள் சௌம்யா :)///சசி நன்றி மா..
Post a Comment
13 comments:
good...
Super sowmi.........
நிறைய சொல்லாத காதலும் இதுல சேரும் இல்லையா....!!!
சூப்பரா இருக்கு கவிதை அழகு கவிதையாக....
\\பேசிக்கொண்டே இருக்கிறது
என் காதல் மட்டும்
மௌனமாய்....\\
ஜோரா இருக்குங்கோவ்வ்வ்வ்வ்..
பட்டைய கெளப்புது.
நன்றி பூபேஷ்....
நன்றி நந்து...
////நிறைய சொல்லாத காதலும் இதுல சேரும் இல்லையா....!!!///
இதில் என்ன சந்தேகம் நண்பா...
சொல்லாத காதல் நிச்சயமாக பேசிக்கொண்டுதான் இருக்கும் மௌனமாக...
மிக்க நன்றி மனோ சார்..
//ஒரு முறை மட்டுமே
பார்த்த உன்னோடு//
அதுதான் காதல்!
நல்ல கவிதை!
மிக்க நன்றி லோகு சார்....
///ஜோரா இருக்குங்கோவ்வ்வ்வ்வ்..
பட்டைய கெளப்புது.////
உங்க அளவிற்க்கு எழுத முடியலனாலும் ஓரளவிற்கு கிறுக்குவேங்க....
கலக்கல் கவிதை, பாராட்டுக்கள் சௌம்யா :)
புபேஷ்... தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி நண்பரே...
///அதுதான் காதல்!
நல்ல கவிதை!///
மிக்க நன்றி சார்.. நல் வரவு..
///கலக்கல் கவிதை, பாராட்டுக்கள் சௌம்யா :)///
சசி நன்றி மா..
Post a Comment