Monday, April 11, 2011

" முத்தத்தின் யுத்தம் " - 2



"மொத்தத்தில் 
முத்தத்தின் ருசி 
எப்படி இருக்கும்..?"
கேட்கும் போதே   
ருசிக்கச் சொல்கிறது
 இதழ்கள்..



சத்தமின்றி
"மௌன மொழி"
பேசுகின்றன இதழ்கள்..
ஒரு முத்தத்திற்கும்
மற்றொரு முத்தத்திற்கும்
இடையே விழும்
சிறு இடைவெளியில்
இமைகளான 
உதடுகளின் வரிகள்
படிக்கப்பட்டதோ...
இதழ் பேசும் 
"வெட்க மொழியில்"
மீண்டும் 
ஆரம்பமானது
இதழ்களின் 
யுத்தம்..



2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

காதல் ரசம் தேனாய் பொழியுது......

Unknown said...

அடுத்தது மழையாய் பொழியுமுங்க..