Friday, April 8, 2011

" முத்தத்தின் யுத்தம் " -1


முத்தத்தின் மொழி
மௌனமா...
வெட்கமா...?

மௌனமாய் பார்க்கும் 
விழியாக உன்
இதழ்கள்..
வெட்கம் கொண்ட விழியாய்
என் இதழ்கள்...
இரு விழியும் 
ஸ்நேகமாய் பேசிக் கொள்ளும்
காதல் மொழி..
முத்தம்....


8 comments:

தம்பி கூர்மதியன் said...

//முத்தத்தின் மொழி
மௌனமா...
வெட்கமா...?//

பாசம் என சொல்லலாம்..

தம்பி கூர்மதியன் said...

//இரு விழியும்
ஸ்நேகமாய் பேசிக் கொள்ளும்
காதல் மொழி..
முத்தம்....//

கற்பனை கற்பனை..

தம்பி கூர்மதியன் said...

எதிலயும் இணைக்காம இருந்தா எதில் ஓட்டு போடுவது.??

MANO நாஞ்சில் மனோ said...

முத்தம் என்றால் காதல் அன்பு பாசம் நேசம் பரிவு...
ம்ம்ம் கவிதை வழக்கம் போல் கலக்கல்...

சௌம்யா....... said...

நன்றி தம்பி கூர்மதியான் அவர்களுக்கு....

////எதிலயும் இணைக்காம இருந்தா எதில் ஓட்டு போடுவது.??////
இண்டிலி ல இணைப்பு குடுத்து இருக்கேங்க....

சௌம்யா....... said...

நன்றி மனோ சார்...

கலைச்செல்வன்.க said...

நல்ல இருக்குங்க அக்கா

Shiva sky said...

முத்தம்....காதலி தந்தால்..

ஒரு கவிதையின் நகல்..

உங்கள் கவிதை போல..