Thursday, April 28, 2011

கனா காலம்..

நீண்டு கொண்டே
செல்கிறது என் 

"கனா காலம்"

சின்ன சின்னதாய் 
கெஞ்சல்ஸ்..
சிறுக சிறுக 
கொஞ்சல்ஸ்..
அளவாய் கோபம்..
பார்வையில் மிரட்சி..
பேச்சில் மிரட்டல்...
வசீகரம்.. சிரிப்பு..
மொத்தத்தில் எது
எப்படியோ..?
உன் உணர்வின் மொழி
அனைத்தும் நீண்டு கொண்டே
செல்கிறது.. என்

  "கனா காலத்தில்"

2 comments:

Shiva sky said...

காதல் மாதிரி இருக்கிறது....

சௌம்யா....... said...

ம்ம்ம்... காதல் உணர்வுகளின் மொழிதானே.. காதலாகவும் கொள்ளலாம்..