Tuesday, April 12, 2011

" முத்தத்தின் யுத்தம் " - 4



உன்
ஒவ்வொரு
கண் அசைவிற்கும்
ஒரு முத்தம் கேட்கிறாயே...
என் 
மொத்த அசைவிற்கும்
எத்தனை 
முத்தம் தருவாய்
நீ..?



காற்று கூட 
நம்மை 
பிரித்து விடக்கூடாது
என்றாய்..

நீ 
அனுப்பிய
பறக்கும் முத்தம்
மொத்தமும் எடுத்துக்கொண்டு
என்னையல்லவா கேலி
பேசுகிறது 
காற்று...




4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு வழக்கம் போல்...

பனித்துளி சங்கர் said...

கவிதைகள் அருமை .

//////////உன்
ஒவ்வொரு
கண் அசைவிற்கும்
ஒரு முத்தம் கேட்கிறாயே...
என்
மொத்த அசைவிற்கும்
எத்தனை
முத்தம் தருவாய்
/////////////////


ஒற்றை முத்தம் போதுமே இந்த உலகம் மறந்துபோக !!!??

Unknown said...

நன்றி மனோ சார்..

Unknown said...

///ஒற்றை முத்தம் போதுமே இந்த உலகம் மறந்துபோக !!!??///

உண்மைதான் சங்கர்.. இதழ்களின் மொழியினில் உலகம் மறந்து தான் போகிறது..

நன்றி தம்பி சங்கர்...