வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...!!உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...!! சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...!!!
//முத்தத்தின் மொழிமௌனமா...வெட்கமா...?//பாசம் என சொல்லலாம்..
//இரு விழியும் ஸ்நேகமாய் பேசிக் கொள்ளும்காதல் மொழி..முத்தம்....//கற்பனை கற்பனை..
எதிலயும் இணைக்காம இருந்தா எதில் ஓட்டு போடுவது.??
முத்தம் என்றால் காதல் அன்பு பாசம் நேசம் பரிவு...ம்ம்ம் கவிதை வழக்கம் போல் கலக்கல்...
நன்றி தம்பி கூர்மதியான் அவர்களுக்கு....////எதிலயும் இணைக்காம இருந்தா எதில் ஓட்டு போடுவது.??////இண்டிலி ல இணைப்பு குடுத்து இருக்கேங்க....
நன்றி மனோ சார்...
நல்ல இருக்குங்க அக்கா
முத்தம்....காதலி தந்தால்..ஒரு கவிதையின் நகல்..உங்கள் கவிதை போல..
Post a Comment
8 comments:
//முத்தத்தின் மொழி
மௌனமா...
வெட்கமா...?//
பாசம் என சொல்லலாம்..
//இரு விழியும்
ஸ்நேகமாய் பேசிக் கொள்ளும்
காதல் மொழி..
முத்தம்....//
கற்பனை கற்பனை..
எதிலயும் இணைக்காம இருந்தா எதில் ஓட்டு போடுவது.??
முத்தம் என்றால் காதல் அன்பு பாசம் நேசம் பரிவு...
ம்ம்ம் கவிதை வழக்கம் போல் கலக்கல்...
நன்றி தம்பி கூர்மதியான் அவர்களுக்கு....
////எதிலயும் இணைக்காம இருந்தா எதில் ஓட்டு போடுவது.??////
இண்டிலி ல இணைப்பு குடுத்து இருக்கேங்க....
நன்றி மனோ சார்...
நல்ல இருக்குங்க அக்கா
முத்தம்....காதலி தந்தால்..
ஒரு கவிதையின் நகல்..
உங்கள் கவிதை போல..
Post a Comment