வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...!!உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...!! சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...!!!
பெண் நிலவினை பார்த்து வெண் நிலவுக்கு ஏனோ வெட்கம்...பூமிக்கு ஓர் நிலவு போதும் என்றோ ஓடி மறைந்துக்கொண்டு....
really true
Post a Comment
2 comments:
பெண் நிலவினை பார்த்து வெண் நிலவுக்கு ஏனோ வெட்கம்...
பூமிக்கு ஓர் நிலவு போதும் என்றோ ஓடி மறைந்துக்கொண்டு....
really true
Post a Comment