வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...!!உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை.....
மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன்
என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...!!
சாரல் ஓய்ந்த பின்னும்
என் மனம் மட்டும் ஈரமாய்...!!!
Friday, December 24, 2010
வாழ்க்கை வாழ்வதற்கே...!!!!
அன்று...
என் எதிர் சீட்டுப் பயணி நீ.....
என் வரையில் அந்நியமாய்.....!
இன்று....
எனதருகில் ... என் எதிர்காலமாய் நீ...
என் உயிர் வரையில் காவியமாய் .....!
நாளை...
வேண்டாம்..
நாம் இன்றிலேயே இருப்போம்..
நாளை என்பதை யோசியாமல் ...!
வாழ்க்கை வாழ்வதற்குத்தான்
யோசிப்பதற்கு அல்ல...!!!!!!
6 comments:
ayyo super... kalakkuringa
Very nice sowmi.....superb...!!!
//வாழ்க்கை வாழ்வதற்குத்தான்
யோசிப்பதற்கு அல்ல...//
impressing lines....
ரொம்ப நல்லா இருக்கு தோழி....
thank u friends...
முதல் அன்பு....
முதல் காதல்....
உங்கல் முதல் கவிதையொ...?
Post a Comment