வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...!!உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...!! சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...!!!
சிறைப்பட்டாலும் பரவாயில்லை இதயத்தில் நான்கறைப்படாமல் இருப்பேன்
thozhi super.... by www.ineeya.com
அழகாய்த்தான் இருக்கிறாய்...ஆனால் ...எனக்குத்தான் பயமாய் இருக்கிறது..!!என் 100gm இதயத்திற்குள் உன்னை சிறைப்படுத்தி விடுவேனோ ..??என்று../ இதயத்தில் நான்இருப்பேன்
Post a Comment
3 comments:
சிறைப்பட்டாலும் பரவாயில்லை இதயத்தில் நான்
கறைப்படாமல் இருப்பேன்
thozhi super....
by www.ineeya.com
அழகாய்த்தான் இருக்கிறாய்...
ஆனால் ...
எனக்குத்தான் பயமாய் இருக்கிறது..!!
என் 100gm இதயத்திற்குள்
உன்னை சிறைப்படுத்தி விடுவேனோ ..??
என்று../
இதயத்தில் நான்
இருப்பேன்
Post a Comment