நீ
முத்தமிட்டு
மூட்டும்
தீயில் தான்
குளிர்
காய்கின்றன்றன
" என்னிதழ்கள்... "
வரலாற்று
காலங்களை
கிறிஸ்து பிறப்பதற்கு முன்
கிறிஸ்து பிறந்த பின்
என்று
பிரித்திருப்பது
போல
என்
வாழ்க்கை
காலத்தை
காதல் பிறப்பதற்கு முன்
காதல் பிறந்த பின்
என்று
பிரித்திருக்கிறேன்...
1 comment:
என்
வாழ்க்கை
காலத்தை
காதலுக்கு முன்
காதலுக்கு பின்
என
பிரித்திருக்கிறேன்...//
அழகான வரிகள்...
ரசித்தேன் சௌமி....
Post a Comment